உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு 10 பயணிகளுடன் பயணித்த செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் நார்டன் சவுண்ட் அருகேயுள்ள மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக அலாஸ்கா கடலில் படர்ந்திருந்த உறை பனியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விமானத்தில் பயணித்த 10 பயணிகளும் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க