புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பெட்ரோ மார்டினை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் முன்னேற்றம்

நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (பெப்ரவரி 07) ஒற்றையர் பிரிவில் பெட்ரோ மார்டினை எதிர்த்து கார்லோஸ் அல்காரஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க குறித்த போட்டியில் பெட்ரோ மார்டினை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க