மகிழ் திரைமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், சந்தீப் கிஷன் ஆகியோரின் நடிப்பில் நாளை (பெப்ரவரி 06) விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரொன்றை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க