புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ராம்குமாரை வீழ்த்தி ஜெய் கிளார்க் முன்னேற்றம்

கடந்த பெப்ரவரி 02ம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் ஆரம்பமாகிய சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் தொடரில் நேற்று (பெப்ரவரி 04) ராஜ்குமாரை எதிர்த்து ஜெய் கிளார்க் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் ராஜ்குமாரை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜெய் கிளார்க் வெற்றிபெற்றார்.

கருத்து தெரிவிக்க