கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இன்று (பெப்ரவரி 04) முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரியை ஒரு மாதத்திற்கு இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி விதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க