உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இராணுவ உலங்கு வானூர்தியுடன் விமானம் மோதி விபத்து

நேற்று (ஜனவரி 30) அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலிருந்து 64 பேருடன் பயணித்த விமானமும் 03 இராணுவ உத்தியோகத்தர்களுடன் பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது இராணுவ உலங்கு வானூர்தியும் விமானமும் ஒன்றோடு ஒன்று மோதி பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க