சரும அழற்சியை போக்குவதற்கு பரட்டைக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பரட்டைக்கீரையை உண்ணலாம். உடல் வலியை போக்கவும் பரட்டைக்கீரை உதவுகின்றது. அத்தோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் பரட்டைக்கீரை பயன்படுகின்றது.
பரட்டைக்கீரையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க