உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய அரசு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Columbidae என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த புறாக்கள் பெப்ரவரி மாதத்திலேயே தங்கள் இனப்பெருக்க காலத்தைத் தொடங்குகின்றன என்பதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை குறித்த புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாதென பிரித்தானிய அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கிணங்க குறித்த எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க