நேற்று (ஜனவரி 27) இளவாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் 52 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க