உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இயோவின் புயல் வீசக்கூடும் என்பதனால் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இப்புயல் காரணமாக பிரித்தானியாவின் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க