அழகு / ஆரோக்கியம்புதியவை

தேவதாளியின் பயன்கள்

சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. தொண்டை வலி உள்ளவர்கள் தேவதாளியை கசாயமிட்டு குடிக்கலாம். தேவதாளி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. அத்தோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை சீராக்கவும் தேவதாளி பயன்படுகின்றது. மேலும்  செரிமான சக்தியை அதிகரிக்கவும் தேவதாளி உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க