நேற்று (ஜனவரி 23) நாவலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டியொன்று நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பதியினரின் 08 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க