இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் வகையில் கலந்துரையாடுவதற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க