கடந்த வருடம் (2024) செப்டம்பர் மாதம் 15ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான பொடி லெஸ்ஸி இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த விஜயசூரிய தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெஸ்ஸி
Related tags :
கருத்து தெரிவிக்க