நேற்று (ஜனவரி 16) கொஹூவளை களுகோவில பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடாத்தப்பட்டதெனவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும்
கொஹூவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க