அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து மீளுவதற்காக ஜப்பான் அரசாங்கம் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம்
2 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்கு ஜப்பான் நிதியுதவி
Related tags :
கருத்து தெரிவிக்க