சுவாசம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கடுக்காய் பொடியை பயன்படுத்தலாம். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கடுக்காய் பொடியை உபயோகிக்கலாம். உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றது. அத்தோடு உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கிடவும் உடல் எடையை குறைக்கவும் கடுக்காயை பயன்படுத்தலாம்.
கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க