இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

டெங்கு நோயாளர்கள் குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கருத்து

டெங்கு நோயாளர்கள் குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2,352 ஆக பதிவாகியுள்ளதோடு அவர்களுள் அதிகமான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க