நேற்று (ஜனவரி 15) தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணொருவரின் சடலம் மிதப்பதை கண்ட பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு
Related tags :
கருத்து தெரிவிக்க