அழகு / ஆரோக்கியம்புதியவை

ஜாதிக்காய் பொடியின் நன்மைகள்

மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஜாதிக்காயை பயன்படுத்தலாம். ஜாதிக்காய் பொடி செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. உடல் எடையை குறைக்கவும் ஜாதிக்காயை பயன்படுத்தலாம். அத்தோடு சருமம் தொடர்பான நோய்களை குணப்படுத்த ஜாதிக்காயை பாலுடன் சேர்த்து அரைத்து பூசலாம்.

கருத்து தெரிவிக்க