இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் உயிரிழப்பு

நேற்று (ஜனவரி 14) சீகிரியாவை பார்வையிடச் சென்றிருந்த செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் மாரடைப்பால் சீகிரியாவிலுள்ள கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க