அழகு / ஆரோக்கியம்புதியவை

நெல்லிப்பொடியின் மருத்துவ குணங்கள்

முடி வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிப்பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெல்லிப்பொடியுடன் தேனிட்டு உண்ணலாம். நெல்லிப்பொடியை நீரிலிட்டு குடிப்பதால் கண் பார்வை குறைப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க