புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சங் ஷூயோவை வீழ்த்தி பி.வி.சிந்து முன்னேற்றம்

டெல்லியிலுள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (ஜனவரி 14) பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பி.வி.சிந்துவை எதிர்த்து சங் ஷூயோ களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் சங் ஷூயோவை 21-14, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க