மதுபானம் ஊடாக மதுவரி வருமானம் அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கிணங்க 2023ம் ஆண்டில் மதுபான வரிகளில் 20 சதவீத அதிகரிப்பு காரணமாக மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும் அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க