கனடாவின் கியூபக் மாகாணத்திலுள்ள நொவெல், மொன்றியால் மற்றும் மொன்றிஜி போன்ற பகுதிகளில் அதிக அளவிலான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனரென்பதால் அப்பகுதிகளில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை
Related tags :
கருத்து தெரிவிக்க