நேற்று (ஜனவரி 14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க இலத்திரனியல் அடையாள அட்டைகளை இம்மாதம் முதல் வழங்க எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க