உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயன்படுகின்றது. சிறுநீரகத்திலுள்ள கற்களை வெளியேற்ற சுக்குப்பொடியை பாலுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுக்குப்பொடியை உண்ணலாம்.செரிமான பிரச்சனைகளை குணமாக்கவும் சுக்குப்பொடியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
சுக்குப்பொடியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க