பண்பாடுபுதியவை

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்

கடந்த 04ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனம் நேற்று (ஜனவரி 13) இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க