புதியவைவணிக செய்திகள்

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்பில் அரசு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்பில் அரசு புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த வேலைத்திட்டமானது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு இதன் முதற்கட்ட பணிகள் 2025 – 2027 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க