உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பசளியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரத்தத்தை சுத்திகரிக்க பசளி உதவுகின்றது. சருமம் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் பசளியை உண்ணலாம். உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை குணப்படுத்த பசளியை அரைத்து பூசலாம். மேலும் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் பசளி பயன்படுகின்றது.
பசளியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க