சங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு, செந்தில்,அகல்யா ஆகியோரின் நடிப்பில் குழந்தை முன்னேற்றம் கழகம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க இத்திரைப்படமானது இம்மாதம் (ஜனவரி) 24ம் திகதி வெளியாகுமென இயக்குனர் சங்கர் தயாள் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க