நேற்று (ஜனவரி 12) யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் 37 வயதான இளைஞன் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க