புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

லக்சயா சென்னை வீழ்த்தி தைபேவின் சீ யூ-ஜென் வெற்றி

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (ஜனவரி 07) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென்னை எதிர்த்து தைபேவின் சீ யூ-ஜென் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் லக்சயா சென்னை 21 – 14, 21 – 7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தைபேவின் சீ யூ-ஜென் வெற்றி பெற்றார்.

கருத்து தெரிவிக்க