உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் கோர விபத்து

நேற்று (ஜனவரி 01) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் புத்தாண்டையொட்டி கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க