இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தனூஜா லக்மாலிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் கொழும்பு கோட்டை பிரதான நீதவானாக கடமையாற்றிய தனூஜா லக்மாலி கொழும்பு பிரதான  நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க