புதியவைவணிக செய்திகள்

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம்

நேற்று (டிசம்பர் 31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க