சிகிரியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குறித்து மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க கடந்த டிசம்பர் 22 முதல் நாளாந்தம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பத்தாயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க