Uncategorizedஉலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக தாய்லாந்து இணைப்பு

கடந்த 2024ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமையை ஏற்ற ரஷ்யா 2024 டிசம்பர் 28ம் திகதி வெளியிட்ட செய்தியில் 2025ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையுமென உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தாய்லாந்து இன்று (ஜனவரி 01) முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக அந்தஸ்து பெறுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க