இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

திரவ பால் மற்றும் தயிர் மீதான பெறுமதிசேர் வரி நீக்கம்

பெறுமதிசேர் வரி திருத்த சட்டமூலமானது ஏப்ரல் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11ம் திகதி குறித்த பெறுமதிசேர் வரி திருத்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டு அனுமதி அளித்திருந்தார்.

அதற்கிணங்க ஏப்ரல் 11ம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான பெறுமதிசேர் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க