புதியவைவணிக செய்திகள்

கெலிப்சோ தொடருந்து மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் குறித்து தொடருந்து திணைக்களம் கருத்து

சுற்றுலா பயணிகளுக்காக நானுஓயாவிலிருந்து எல்ல வரை பயணிக்கும் கெலிப்சோ தொடருந்து மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் தொடர்பில்
தொடருந்து திணைக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கெலிப்சோ தொடருந்து மூலம் 2.1 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க