எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நாடு முழுவதும் 40,000 பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனரெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் விசேட பொலிஸ் பாதுகாப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க