புதியவைவணிக செய்திகள்

மீன்களின் விலையில் மாற்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கெலவல்லா 2,500 ரூபாவாகவும் ஒரு கிலோ தலபத் 2,280 ரூபாவாகவும் ஒரு கிலோ பலயா 1,100 ரூபாவாகவும் ஒரு கிலோ பாறை 1,800 ரூபாவாகவும் ஒரு கிலோ மத்தி மீன் 1,020 ரூபாவாகவும் ஒரு கிலோ சாலய 560 ரூபாவாகவும் ஒரு கிலோ லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க