கடந்த 2006ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நேற்று (டிசம்பர் 19) கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கருணா அம்மான்
Related tags :
கருத்து தெரிவிக்க