நேற்று (டிசம்பர் 19) தைவானின் தாய்சங் நகரில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற 05 தளங்களைக் கொண்ட பிரபல பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் மீட்புப் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவானில் கட்டுமான பணியிடத்தில் தீ விபத்து
Related tags :
கருத்து தெரிவிக்க