புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கருத்து

நேற்று (டிசம்பர் 12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாதென பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க