பண்பாடுபுதியவை

ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

14 வருடங்கள் கழித்து ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (டிசம்பர் 12) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க