நேற்று (டிசம்பர் 12) உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 55,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க குறித்த உர
மானியத்தில் 30,000 மெற்றிக் தொன் உரம் நெல் விவசாயிகளுக்கு விரைவில் இலவசமாக விநியோகிக்கப்படுமெனவும் மிகுதி உரத்தினை தென்னை சாகுபடிக்கு பயன்படுத்த முடியுமெனவும் விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க