கண் தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் பெற தும்பைப்பூவினை பயன்படுத்தலாம். ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் தும்பைப்பூவை எண்ணெயிலிட்டு காய்ச்சி தலைக்கு வைப்பதால் ஒற்றைத் தலைவலி நீங்கும். நாவறட்சி நீங்க தும்பைப்பூவினை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து குடிக்கலாம். அத்தோடு உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் தும்பைப்பூவினை பயன்படுத்தலாம்.
தும்பைப்பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க