சினிமாசினிமாபுதியவை

வீர தீர சூரன் பாகம் 02 திரைப்படத்தின் புதிய அப்டேட்

எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோரின் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 02 திரைப்படம் 2025 ஜனவரி மாதம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று (டிசம்பர் 10) வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/uxVyf47UllA?si=WV_E2HuB1aWx8n0X

கருத்து தெரிவிக்க