அழகு / ஆரோக்கியம்புதியவை

தேங்காய் பூவின் பயன்கள்

சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை குணப்படுத்துகின்றது. வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் தேங்காய் பூவை உண்ணலாம். அத்தோடு சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்துகின்றதோடு இன்சுலின் சுரப்பினையும் மேம்படுத்துகின்றது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க